Breaking News

பாஜக எம்.பி. நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

பாஜக எம்.பி. நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் வைரல் வீடியோ

சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத்தை CISF பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது!

பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத்தை அறைந்த CSIF பெண் காவலர் போராட்டம் நடத்திய விவசாயிகளை காலிஸ்தானிகள் என்று அழைத்ததற்காக பாஜக கங்கனா ரனாவத்தை அறைந்துள்ளார் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது

மேலும் கங்கனா வெளியிட்டுள்ள் வீடியோவில்நான் பாதுகாப்பாக உள்ளேன். விமான நிலையத்தில் CSIF பெண் காவலர் ஒருவர் என்னை தாக்கினார். ஏன் இவ்வாறு தாக்குகிறீர்கள் என கேட்டதற்கு, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறினார். பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது: பாஜக MP கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

மேலும் நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த CISF பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்! குல்விந்தர் கவுருக்கு எதிராக FIR பதிவு செய்துள்ளது சண்டிகர் காவல்துறை

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/ksmanirithvik/status/1798704348324864482

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/SidKeVichaar/status/1798698272200306914

             

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback