Breaking News

நோயாளியின் வயிற்றில் குத்தும் மருத்துவமனை ஊழியர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

நோயாளியின் வயிற்றில் குத்தும் மருத்துவமனை ஊழியர் வைரல் வீடியோ

தனியார் மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவரை மருத்துவமனை ஊழியர் ஒருவர் தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வைரல் ஆகும் இந்த வீடியோவில் மருத்துவனை ஊழியர் வயதான நோயாளியின் வயிற்றில் தனது முழங்கையால் அடிப்பது மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஜூன் 19ம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளுடன் உள்ளது. இந்த இடம் குறித்த சரியான தகவல் இல்லை. இருப்பினும் வீடியோ மிகவும் வைரலாகி வருகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/rummy_chauhan/status/1805431218324054449

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback