Breaking News

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் பாஜக அறிவிப்பு

அட்மின் மீடியா
0

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் பாஜக அறிவிப்பு 



தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைத்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம்!

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback