Breaking News

ஆன்லைனில் நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம் ? முழு விவரம்

அட்மின் மீடியா
0

அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டம் முழு விவரம்

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்பட பல முறைகேடு நடந்தது. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க ஆன்லைன மூலம் நீட் தேர்வை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது

பொறியியல் படிப்புகளுக்கான JEE மற்றும் JEE Advanced நுழைவுத் தேர்வுகள் ஏற்கனவே ஆன்லைனில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback