Breaking News

படிக்கட்டில் பயணம் செய்த பயணியின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய நடத்துனர் வீடியோ

அட்மின் மீடியா
0
படிக்கட்டில் பயணம் செய்த பயணியின் உயிரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய நடத்துனர் வீடியோ



கேரளா -பஸ்ஸில் ஏறிய பயணி ஒருவர் படிகட்டு அருகில் நின்று கொண்டு, கையில் ஒருகையில் மொபைல் போண், மற்றொரு கையும் கம்பியில் பிடிக்காமல் நிற்க,  பஸ் வளைவில் திரும்பியதும் பேலன்ஸ் கிடைக்காமல் தவறி விழுந்த போது, நொடிப் பொழுதில் பயணியின் கையை பிடித்து உயிரை காப்பாற்றினார் நடத்துனர் பினு. இக்காட்சி பஸ்ஸில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் பதிவாகியுள்ளது

தற்போது வைரலாகும் 19 வினாடிகள் ஓடும் வீடியோவில், நடத்துனர் பயணிகளுக்கு பயணச்சீட்டை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பேருந்தில் இருந்து தவறி விழும் வாலிபரை ஒரு கைகொடுத்து காப்பாற்றுகிறார் நடத்துனர். 

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடத்துனர், வாலிபர் விழுவதை பார்க்காமல் ஒரு கையால் காப்பாற்றுகிறார். 

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/HassanSiddiqei/status/1798967112574357956

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback