Breaking News

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


இடைநிலை ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு நிர்வாக காரணங்களுக்காக இடைநிலை ஆசிரியர் தேர்வு (SGT) ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜூன் 23ம் தேதி நடைபெறவிருந்த நிலையில் தேதி மாற்றம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலை பணிகளில் 2024 ஆம் ஆண்டுக்கு 1768 இடங்களுக்கான இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியானது. 

இதற்கான தேர்வு 23.06.2024 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் (SGT) தேர்வு வரும் 21.07.2024 ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Tags: கல்வி செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback