Breaking News

தருமபுரியில் திமுக வெற்றி - பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி இறுதி சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்தார் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தருமபுரியில் திமுக வெற்றி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி இறுதி சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்தார் முழு விவரம்

தருமபுரியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி; முன்னிலை வகித்து வந்த பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி இறுதி சுற்றுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்

தருமபுரி தொகுதியில் கடந்த தேர்தலில் அன்புமணி தோல்வியுற்ற நிலையில் இந்த தேர்தலில் அவரது மனைவி சவுமியாவும் தோல்வியை தழுவினார்

Dharmapuri Lok Sabha constituency தருமபுரி மக்களவைத் தொகுதி 

திமுக:- அ.மணி  வெற்றி

அதிமுக:- அசோகன்

பாமக:-சௌவுமியா அன்புமணி  

பெற்ற வாக்குகள்

MANI. A.Dravida Munnetra Kazhagam  432667 ( -3098)

SOWMIYA ANBUMANIPattali Makkal Katchi 343264 ( -3098)

ASOKAN. R. DR.All India Anna Dravida Munnetra Kazhagam 232936 ( -113426)

ABINAYA Naam Tamilar Katchi 51668 ( -294694) 

தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2210.htm

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback