Breaking News

தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகள்  என்ன ? என்ன முழு விவரம்

தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுக்கின்றது


திமுக கூட்டணி சார்பில் :-

திமுக 21 இடங்களிலும் ,காங்கிரஸ் 9 இடங்களிலும் ,சிபிஐ, சிபிஎம், விசிக தலா இரு இடங்களிலும் ,கொமதேக,மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணி சார்பில்:-

அதிமுக 33 இடங்களிலும் புதிய தமிழகம் 1 இடத்தில் (இரட்டை இலை சின்னத்தில்), தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.

பாஜக கூட்டணி சார்பில் :-

பாஜக 19 தொகுதிகளிலும் ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், சிவநேசன், பாரிவேந்தர் ஆகியோரின் கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. 

பாமக 10 இடங்களிலும் தமாகா 3 இடங்களிலும் அமமுக 2 இடங்களிலும் சுயேச்சையாக ஓபிஎஸ் ஒரு இடத்திலும் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் நட்சத்திர தொகுதிகள் 12 உள்ளன. 

தென் சென்னை, சிதம்பரம், வேலூர், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, தருமபுரி, தென்காசி, விருதுநகர், நீலகிரி ஆகிய தொகுதிகள் பார்க்கப்படுகின்றன.

1. தென் சென்னை மக்களவைத் தொகுதி 

திமுக:- தமிழச்சி தங்கபாண்டியன் 516628 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்  172491 வாக்குகள் பெற்று தோல்வி
 
பாஜக:- தமிழிசை சவுந்தராஜன் 290683 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S223.htm

2. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி : 

திமுக:- விசிக சார்பாக தொல்.திருமாவளவன் 505084 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- சந்திரஹாசன் 401530 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:-கார்த்தியாயினி 168493 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2227.htm

3. வேலூர் நாடாளுமன்ற தொகுதி:-

திமுக:- கதிர் ஆனந்த் 568692 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- பசுபதி 117682 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- புதிய நீதி கட்சி ஏசி.சண்முகம் 352990 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S228.htm

4. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி: -

முஸ்லீம் லீக்:-  நவாஸ்கனி 509664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- ஜெயபெருமாள் 99780 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- கூட்டணியில் சுயேட்சையாக ஒபன்னீர் செல்வம் 342882 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2235.htm

5. தேனி நாடாளுமன்ற தொகுதி: -

திமுக:- தங்க தமிழ்செல்வன் 571493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- நாராயணசாமி 155587  வாக்குகள் பெற்று தோல்வி

அமமுக:- டிடிவி தினகரன் 292668 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2233.htm

6. தூத்துக்குடிநாடாளுமன்ற தொகுதி:- 

திமுக:- கனிமொழி 540729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:-சிவசாமி வேலுமணி 147991 வாக்குகள் பெற்று தோல்வி

தமிழ் மாநில காங்கிரஸ் :- விஜயசீலன் 122380 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2236.htm

7. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி: -

காங்கிரஸ்:- விஜய் வசந்த் 546248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் 

அதிமுக:- பசிலியா நசரேத் 41393 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- பொன் ராதாகிருஷ்ணன் 366341  வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2239.htm

8. கோவை நாடாளுமன்ற தொகுதி: -

திமுக:- கணபதி ராஜ்குமார் 568200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:-சிங்கை G ராமச்சந்திரன் 236490 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- அண்ணாமலை 450132 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2220.htm

9. தருமபுரி நாடாளுமன்ற தொகுதி:- 

திமுக:- அ.மணி    432667  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- அசோகன் 293629 வாக்குகள் பெற்று தோல்வி

பாமக:-சௌவுமியா அன்புமணி  411367 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2210.htm

10 .தென்காசி நாடாளுமன்ற தொகுதி: -

திமுக:- ராணி ஸ்ரீ குமார் 425679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

புதியதமிழகம்:-  டாக்டர் கிருஷ்ணசாமி 229480 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் 208825  வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2237.htm

11. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி: -

திமுக:- ஆ.ராசா 473212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- லோகேஷ் தமிழ்செல்வன் 220230 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- எல்.முருகன் 232627 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

12. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி : -

காங்கிரஸ்:- மாணிக்கம் தாகூர்  385256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

தேமுதிக:- விஜய பிரபாகரன் 380877 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- ராதிகா சரத்குமார் 166271 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2234.htm

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback