Breaking News

தமிழ்நாடு முழுவதும் திமுக, அதிமுக, பாஜக, கூட்டணி வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

 திமுக, அதிமுக, பாஜக, கூட்டணி வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் என்ன முழு விவரம்



தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளையும் தி.மு.க., மற்றும் அக்கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஓட்டுகள் குறித்த விபரம் வெளியாகி வருகிறது. 

Arakkonam Lok Sabha constituency அரக்கோணம் மக்களவைத் தொகுதி 

திமுக:- ஜெகத்ரட்சகன்  563216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- ஏ.என்.விஜயன் 256657 வாக்குகள் பெற்று தோல்வி

பாமக:- கே.பாலு 202325 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S227.htm

 

Aarani Lok Sabha constituency ஆரணி மக்களவைத் தொகுதி 

திமுக:- தரணி வேந்தன் 500099 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- கஜேந்திரன் 291333 வாக்குகள் பெற்று  தோல்வி

பாமக:- கனேஷ் குமார் 236571 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2212.htm

 

Chennai Central Lok Sabha constituency மத்திய சென்னை மக்களவைத் தொகுதி 

திமுக:- தயாநிதி மாறன் 413848 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

தேமுதிக:- பார்த்தசாரதி 72016 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- வினோஜ் செல்வம் 169159 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S224.htm

 

Chennai North Lok Sabha constituency வட சென்னை மக்களவைத் தொகுதி

திமுக:- கலாநிதி வீராசாமி  497333 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- ராயபுரம் ஆர்.மனோ 158111 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- பால் கனகராஜ் 113318 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S222.htm

 

Chennai South Lok Sabha constituency தென் சென்னை மக்களவைத் தொகுதி 

திமுக:- தமிழச்சி தங்கபாண்டியன் 516628 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்  172491 வாக்குகள் பெற்று தோல்வி
 
பாஜக:- தமிழிசை சவுந்தராஜன் 290683 வாக்குகள் பெற்று தோல்வி
 
தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S223.htm
 

Chidambaram Lok Sabha constituency சிதம்பரம் மக்களவைத் தொகுதி 

திமுக:- விசிக சார்பாக தொல்.திருமாவளவன் 505084 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- சந்திரஹாசன் 401530 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:-கார்த்தியாயினி 168493 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2227.htm

 

Coimbatore Lok Sabha constituency கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி 

திமுக:- கணபதி ராஜ்குமார் 568200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:-சிங்கை G ராமச்சந்திரன் 236490 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- அண்ணாமலை 450132 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2220.htm

 

Cuddalore Lok Sabha constituency  கடலூர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- விஷ்னு பிரசாந்த் 455053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

தேமுதிக:- சிவக்கொழுந்து  269157 வாக்குகள் பெற்று  தோல்வி

பாமக:- தங்கர் பச்சான் 205244 வாக்குகள் பெற்று  தோல்வி

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2226.htm

 

Dharmapuri Lok Sabha constituency தருமபுரி மக்களவைத் தொகுதி 

திமுக:- அ.மணி    432667  வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- அசோகன் 293629 வாக்குகள் பெற்று தோல்வி

பாமக:-சௌவுமியா அன்புமணி  411367 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2210.htm

 

Dindigul Lok Sabha constituency திண்டுக்கல் மக்களவைத் தொகுதி 

சிபிஎம் :-  சச்சிதானந்தம் 6,51,074 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

SDPI:- நெல்லை முபாரக் 226328 வாக்குகள் பெற்று தோல்வி

பாமக:- திலகபாமா  112503 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2222.htm

 

Erode Lok Sabha constituency ஈரோடு மக்களவைத் தொகுதி 

திமுக:- பிரகாஷ் 562339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- ஆற்றல் அசோக்குமார் 325773 வாக்குகள் பெற்று தோல்வி

தமிழ் மாநில காங்கிரஸ் :- விஜயகுமார் 82796 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2217.htm

 

Kallakurichi Lok Sabha constituency கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி 

திமுக:- மலையரசன் 561589 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- குமரகுரு  507805 வாக்குகள் பெற்று தோல்வி

பாமக:-  தேவ தாஸ் உடையார் 73652 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2214.htm

 

Kancheepuram Lok Sabha constituency காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 

திமுக:- செல்வம் 586044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- ராஜசேகர் 364571 வாக்குகள் பெற்று தோல்வி

பாமக:- ஜோதி வெங்கடேசன் 164931 வாக்குகள் பெற்று  தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S226.htm

 

Kanniyakumari Lok Sabha constituency  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- விஜய் வசந்த் 546248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் 

அதிமுக:- பசிலியா நசரேத் 41393 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- பொன் ராதாகிருஷ்ணன் 366341  வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2239.htm

 

Karur Lok Sabha constituency கரூர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- ஜோதிமணி 534906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- தங்கவேல்  368090 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- செந்தில்நாதன் 102482 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2223.htm

 

Krishnagiri Lok Sabha constituency கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- கோபிநாத் 492883 வாக்குகள் பெற்று  வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- ஜெயபிரகாஷ் 300397 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:-  நரசிம்மன் 214125 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S229.htm

 

Madurai Lok Sabha constituency மதுரை மக்களவைத் தொகுதி 

சிபிஎம் :- சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- சரவணன் 2,04,804 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:-ராம சீனிவாசன் 220914 வாக்குகள் பெற்று  தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2232.htm

 

Mayiladuthurai Lok Sabha constituency மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- சுதா 518459 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- பாபு  247276 வாக்குகள் பெற்று தோல்வி

பாமக:- ஸ்டாலின் 166437 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2228.htm

 

Nagapattinam Lok Sabha constituency நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி 

சிபிஐ:- செல்வராஜ் 465044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- சுர்ஜித் சங்கர் 256087 வாக்குகள் பெற்று  தோல்வி

பாஜக:- எஸ்.ஜி.எம்.ரமேஷ் 131294 வாக்குகள் பெற்று  தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2229.htm

 

Namakkal Lok Sabha constituency நாமக்கல் மக்களவைத் தொகுதி 

திமுக:- கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி மாதேஷ்வரன் 462036 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- தமிழ்மணி  432924 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:-கே.பி.ராமலிங்கம் 104690 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2216.htm

 

Nilgiris Lok Sabha constituency நீலகிரி மக்களவைத் தொகுதி 

திமுக:- ஆ.ராசா 473212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- லோகேஷ் தமிழ்செல்வன் 220230 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- எல்.முருகன் 232627 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2219.htm

 

Perambalur Lok Sabha constituency பெரம்பலூர் மக்களவைத் தொகுதி 

திமுக:- அருண் நேரு 603209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- சந்திர மோகன் 214102 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் 161866 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2225.htm

 

Pollachi Lok Sabha constituency பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி 

திமுக:- கே.ஈஸ்வரசாமி 533377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- A.கார்த்திக்கேயன் 281335 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- வசந்தராஜன் 223354 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2221.htm

 

Ramanathapuram Lok Sabha constituency இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி 

முஸ்லீம் லீக்:-  நவாஸ்கனி 509664 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- ஜெயபெருமாள் 99780 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- கூட்டணியில் சுயேட்சையாக ஒபன்னீர் செல்வம் 342882 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2235.htm

 

Salem Lok Sabha constituency சேலம் மக்களவைத் தொகுதி 

திமுக:- செல்வ கணபதி 566085 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- விக்னேஷ் குமார் 495728 வாக்குகள் பெற்று தோல்வி

பாமக:- அண்ணாதுரை 127139 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2215.htm

 

Sivaganga Lok Sabha constituency சிவகங்கை மக்களவைத் தொகுதி

காங்கிரஸ்:- கார்த்தி சிதம்பரம் 427677 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:-  சேகர் தாஸ் 222013 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தி.தேவநாதன் யாதவ் 195788 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2231.htm


Sriperumbudur Lok Sabha constituency திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி 

திமுக:- டி.ஆர்.பாலு 758611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- பிரேம் குமார்  271582 வாக்குகள் பெற்று தோல்வி

தமிழ் மாநில காங்கிரஸ் :- வேணுகோபால் 210110 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S225.htm

 

Tenkasi Lok Sabha constituency தென்காசி மக்களவைத் தொகுதி 

திமுக:- ராணி ஸ்ரீ குமார் 425679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

புதியதமிழகம்:-  டாக்டர் கிருஷ்ணசாமி 229480 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் 208825  வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2237.htm

 

Thanjavur Lok Sabha constituency  தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி 

திமுக:-  ச.முரசொலி 502245 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

தேமுதிக:- சிவநேசன் 182662 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- எம்.முருகானந்தம் 170613 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2230.htm

 

Theni Lok Sabha constituency தேனி மக்களவைத் தொகுதி

திமுக:- தங்க தமிழ்செல்வன் 571493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- நாராயணசாமி 155587  வாக்குகள் பெற்று தோல்வி

அமமுக:- டிடிவி தினகரன் 292668 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2233.htm


Tiruvallur Lok Sabha constituency திருவள்ளூர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- சசிகாந்த் செந்தில் 796956 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

தேமுதிக- நல்ல தம்பி 223904 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- பாலகணபதி 224801 வாக்குகள் பெற்று  தோல்வி

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S221.htm

 

Thoothukkudi Lok Sabha constituency தூத்துக்குடி மக்களவைத் தொகுதி 

திமுக:- கனிமொழி 540729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:-சிவசாமி வேலுமணி 147991 வாக்குகள் பெற்று தோல்வி

தமிழ் மாநில காங்கிரஸ் :- விஜயசீலன் 122380 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2236.htm

 

Tiruchirappalli Lok Sabha constituency திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி 

மதிமுக :- வைகோ துரை 542213 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- கருப்பையா 229119 வாக்குகள் பெற்று தோல்வி

அமமுக:- செந்தில் நாதன் 107458 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2224.htm

 

Tirunelveli Lok Sabha constituency  திருநெல்வேலி மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- ராபர்ட் புருஸ் 502296 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- ஜான்சி ராணி  89601 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- நயினார் நாகேந்திரன் 336676 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2238.htm

 

Tiruppur Lok Sabha constituency திருப்பூர் மக்களவைத் தொகுதி 

சிபிஐ:- சுப்பராயன் 472739 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- அருணாசலம் 346811 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- முருகானந்தம் 185322 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2218.htm

 

Tiruvannamalai Lok Sabha constituency  திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி 

திமுக:- சி.என்.அண்ணாதுரை  547379 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- கலியபெருமாள்   313448 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:-அஸ்வத்தாமன் 156650 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2211.htm

 

Vellore Lok Sabha constituency வேலூர் மக்களவைத் தொகுதி

திமுக:- கதிர் ஆனந்த் 568692 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- பசுபதி 117682 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- புதிய நீதி கட்சி ஏசி.சண்முகம் 352990 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S228.htm

 

Viluppuram Lok Sabha constituency விழுப்புரம் மக்களவைத் தொகுதி 

விசிக:- ரவிக்குமார் போட்டி 477033 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- பாக்யராஜ் 406330 வாக்குகள் பெற்று  தோல்வி

பாமக:-முரளி சங்கர் 181882  வாக்குகள் பெற்று  தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2213.htm

 

Virudhunagar Lok Sabha constituency விருதுநகர் மக்களவைத் தொகுதி 

காங்கிரஸ்:- மாணிக்கம் தாகூர்  385256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

தேமுதிக:- விஜய பிரபாகரன் 380877 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- ராதிகா சரத்குமார் 166271 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2234.htm

 

puducherry Lok Sabha constituency புதுச்சேரி மக்களவைத் தொகுதி

காங்கிரஸ்:- வைத்திலிங்கம் 426005 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- தமிழ் வேந்தன் 25165 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- நமச்சிவாயம் 289489 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-U071.htm

 

vilavancode assembly விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல்

காங்கிரஸ்:-  தாரகை கத்பட் 91054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

அதிமுக:- ராணி 5267 வாக்குகள் பெற்று தோல்வி

பாஜக:- VS.நந்தினி 50880 வாக்குகள் பெற்று தோல்வி

தேர்தல் ஆணைய  அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://results.eci.gov.in/AcResultByeJune2024/candidateswise-S22233.htm

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback