ஜெய் பீம், ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம், அல்லாஹு அக்பர் எனக் கூறி எம்பி ஆக பதவியேற்ற ஓவைசி வைரல் வீடியோ
ஜெய் பாலஸ்தீனம் எனக் கூறி எம்பி ஆக பதவியேற்ற ஓவைசி வைரல் வீடியோ
18 ஆவது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று வெற்றி பெற்ற எம்.பிகளுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
ஹைதராபாத் மக்களவை உறுப்பினராக பதவியேற்ற ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி நேற்று உறுதி மொழி ஏற்றார். இறுதியாக, ஜெய் பீம், ஜெய் MIM (கட்சி பெயர்), ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம், அல்லாஹு அக்பர் என முழக்கங்களை எழுப்பினார்.
பதவியேற்பின்போது, 'ஜெய் பாலஸ்தீனம்' என ஓவைசி முழங்கியதற்கு பாஜக எம்பி மற்றும் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/ANI/status/1805544613299864058
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ
