தமிழ்நாடு முழுவதும் முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கை முழு விவரம்!!
தமிழ்நாடு முழுவதும் முன்னிலை வகிக்கும் திமுக வேட்பாளர்கள் முழு விவரம்!!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
2.30 மணி நிலவரப்படி
முதலில் உள்ளது பெற்ர வாக்குகள் / இரண்டாவது உள்ளது வாக்கு வித்தியாசம்
1 CHENNAI NORTH(2) DR.KALANIDHI VEERASWAMY 194235 - 133433
2 CHENNAI SOUTH(3) T.SUMATHY (ALIAS) THAMIZHACHI THANGAPANDIAN 112684 41027
3 CHENNAI CENTRAL(4) DAYANIDHI MARAN 156448 - 86224
4 SRIPERUMBUDUR(5) T R BAALU 316279 - 199646
5 KANCHEEPURAM(6) SELVAM. G 316775 - 119749
6 ARAKKONAM(7) S JAGATHRATCHAKAN 155844 - 90888
7 VELLORE(8) DM KATHIR ANAND 227678 - 85059
8 TIRUVANNAMALAI(11) ANNADURAI, C.N. 219428 - 96636
9 ARANI(12) THARANIVENTHAN M S 152812 - 56921
10 KALLAKURICHI(14) MALAIYARASAN D 350357 - 32209
11 SALEM(15) SELVAGANAPATHI T M 104546 - 15084
12 NAMAKKAL(16) MATHESWARAN V S 224881 - 14289
13 ERODE(17) K E PRAKASH 190433 - 74379
14 NILGIRIS(19) RAJA A 343568 - 172153
15 COIMBATORE(20) GANAPATHY RAJKUMAR P 139997 - 26701
16 POLLACHI(21) ESWARASAMY K 235487 - 92065
17 PERAMBALUR(25) ARUN NEHRU 379783 - 244799
18 THANJAVUR(30) MURASOLI S 289462 - 180845
19 THENI(33) THANGA TAMILSELVAN 213969 - 115518
20 THOOTHUKKUDI(36) KANIMOZHI KARUNANIDHI 348899 - 244467
21 TENKASI(37) DR RANI SRI KUMAR 218417 - 109628
காங்கிரஸ்:-
1 TIRUVALLUR(1) Sasikanth Senthil 305391 - 214098
2 KRISHNAGIRI(9) GOPINATH K 136761 - 48634
3 KARUR(23) JOTHIMANI. S 232446 - 59979
4 CUDDALORE(26) M.K. VISHNUPRASAD 321769 - 125837
5 MAYILADUTHURAI(28) SUDHA R 375773 - 204078
6 SIVAGANGA(31) KARTI P CHIDAMBARAM 164582 - 75723
7 VIRUDHUNAGAR(34) MANICKAM TAGORE B 214303 - 4575
8 TIRUNELVELI(38) ROBERT BRUCE C 234920 - 75958
9 KANNIYAKUMARI(39) VIJAYAKUMAR (Alias) VIJAY VASANTH 176235 - 69047
விடுதலை சிறுத்தைகள் கட்சி:-
1 VILUPPURAM(13) RAVIKUMAR. D 270636 - 55879
2 CHIDAMBARAM(27) THIRUMAAVALAVAN THOL 223052 - 40280
Communist Party of India (Marxist)
1 DINDIGUL(22) SACHITHANANTHAM R 423988 - 280764
2 MADURAI(32) VENKATESAN S 281433 - 142177
பாமக
DHARMAPURI(10) SOWMIYA ANBUMANI 269268 - 7753
மதிமுக:-
TIRUCHIRAPPALLI(24) DURAI VAIKO 17644 8- 95636
முஸ்லீம் லீக்
RAMANATHAPURAM(35) NAVASKANI K 213213 - 79476
விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் முன்னிலை
Tags: அரசியல் செய்திகள்
