Breaking News

வயநாட்டு பானாசுர சாகர் அணையில் நீந்தி சென்ற புலி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

வயநாட்டு பானாசுர சாகர் அணையில் நீந்தி சென்ற புலி வைரல் வீடியோ



கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பாணாசுர சாகரில் படகு ஓட்டுபவர்கள் முன்பு புலி ஒன்று அணையை நீந்திச் சென்ற வீடியோ தற்போது வைரல் ஆகின்றது

பாணாசுர சாகரில் இருந்து படகுப் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளால் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது

பானாசுரசாகர் அணையின் படகுப் புள்ளியிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் குட்டியம்வயல் அருகே சூரணி பாலம் பாக்யலட்சுமி தோட்டத்தை ஒட்டி உள்ளது,

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=IwJUfiA6sLY

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback