மாநகராட்சி, நகராட்சி காலிப்பணியிடங்கள் ஹால் டிக்கெட் வெளியீடு முழு விபரம்
மாநகராட்சி, நகராட்சி ஹால் டிக்கெட் வெளியீடு முழு விபரம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் (ME.3) துறை, நாள்.14.11.2023, மண்டல இயக்குநர், தமிழ்நாடு நடிநீர் வடிகால் வாரியம் கடிதம் எண்.20240/RS/A2/2018, நாள் 24.01.2024 மற்றும் மேலாண்ை இயக்குநர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம், கடிதம் எண் W/P&A/R&A/ RA3/14649/2021, நான் 24.01.2024-ன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்), தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்கள் இளச்சுழற்சி அடிப்படையில் தோடி நியமனம் மூலம் நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து தேர்வு முறைகளும் மேற்கண்ட அரசாணையின்படி, அண்ணா பல்கலைக் கழகம் சென்னை மூலம் மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் https://tnmaws.ucanapply.com என்ற வலைதளம் வாயிலாக 08.02.2024 முதல் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு வரும் 29ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது அதற்க்கான நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்வதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் ஆகியவற்றில் காலியாக உள்ள 2455 பணியிடங்களை நேரடி நியமன முறை மூலம் நிரப்புவதற்காக 2024-2025 ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. OMR அடிப்படையிலான தேர்வுக்கான தேதிகள்: 29.06.2024, 30.06.2024 & 06.07.2024.
22.06.2024 (Hall Ticket) https://tnmaws.ucanapply.com இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு மையத்தின் இடத்தை மாற்றுமாறு கோருவது ஏற்றுக்கொள்ளப்படாது.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்
https://tnmaws.ucanapply.com/apply_now
Tags: தமிழக செய்திகள்
