விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தல் யார் முன்னிலை முழு விவரம்
விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தல் யார் முன்னிலை முழு விவரம்
விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் நந்தினி, அதிமுக சார்பில் ராணி, சமீபத்தில் மைலோடு கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் கொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஜெமினி நாம் தமிழர் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன
காங்கிரஸ் சார்பில் தேர்வு செய்யப்பட்ட விஜயதரணி பாஜகவில் இணைந்து தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் இடைத்தேர்தல் நடைபெற்றது
பாஜகவில் இணைந்த அவர் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கே இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதுவரை நடந்த 15 சட்டசபை தேர்தல்களிலும் இந்த தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சி 10 முறை வென்றுள்ளது. 5 முறை மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட் கட்சி வென்றது.
பாஜக கட்சி வாக்குகள் பெற்றுள்ளார்
அதிமுக சார்பில் ராணி வாக்குகள் பெற்றுள்ளார்
காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட், வாக்குகள் பெற்றுள்ளார்
நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி வாக்குகள் பெற்றுள்ளார்
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது
தேர்தல் ஆணைய அதிகாரப்பூர் அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/AcResultByeJune2024/#
Tags: அரசியல் செய்திகள்
