Breaking News

மழையில் மாடியில் ரீல்ஸ் எடுத்த சிறுமி திடீரென தாக்கிய மின்னல் - உயிர்தப்பிய சிறுமி வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

மழையில் மாடியில் ரீல்ஸ் எடுத்த சிறுமி திடீரென தாக்கிய மின்னல்  உயிர்தப்பிய சிறுமி வைரல் வீடியோ

 


பீகாரில் உள்ள சீதாமர்ஹி பகுதியில் சிறுமி ஒருவர் கொட்டும் மழையில் நனைந்தபடி நடனம் ஆடுவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்த போது திடீரென அங்கு அவர் அருகில் மின்னல் தாக்கி உள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமி உயிர் தப்பி உள்ளார்.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/RanjeetKum60970/status/1806211854504534101

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback