திமுக வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் என்ன முழு விவரம்
திமுக வேட்பாளர்கள் தொகுதி வாரியாக பெற்ற வாக்குகள் என்ன முழு விவரம்
Arakkonam Lok Sabha constituency அரக்கோணம் மக்களவைத் தொகுதி
திமுக:- ஜெகத்ரட்சகன் 563216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- ஏ.என்.விஜயன் 256657 வாக்குகள் பெற்று தோல்வி
பாமக:- கே.பாலு 202325 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S227.htm
Aarani Lok Sabha constituency ஆரணி மக்களவைத் தொகுதி
திமுக:- தரணி வேந்தன் 500099 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- கஜேந்திரன் 291333 வாக்குகள் பெற்று தோல்வி
பாமக:- கனேஷ் குமார் 236571 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2212.htm
Chennai Central Lok Sabha constituency மத்திய சென்னை மக்களவைத் தொகுதி
திமுக:- தயாநிதி மாறன் 413848 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
தேமுதிக:- பார்த்தசாரதி 72016 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- வினோஜ் செல்வம் 169159 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S224.htm
Chennai North Lok Sabha constituency வட சென்னை மக்களவைத் தொகுதி
திமுக:- கலாநிதி வீராசாமி 497333 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- ராயபுரம் ஆர்.மனோ 158111 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- பால் கனகராஜ் 113318 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S222.htm
Chennai South Lok Sabha constituency தென் சென்னை மக்களவைத் தொகுதி
திமுக:- தமிழச்சி தங்கபாண்டியன் 516628 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
Coimbatore Lok Sabha constituency கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
திமுக:- கணபதி ராஜ்குமார் 568200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:-சிங்கை G ராமச்சந்திரன் 236490 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- அண்ணாமலை 450132 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2220.htm
Dharmapuri Lok Sabha constituency தருமபுரி மக்களவைத் தொகுதி
திமுக:- அ.மணி 432667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- அசோகன் 293629 வாக்குகள் பெற்று தோல்வி
பாமக:-சௌவுமியா அன்புமணி 411367 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2210.htm
Erode Lok Sabha constituency ஈரோடு மக்களவைத் தொகுதி
திமுக:- பிரகாஷ் 562339 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- ஆற்றல் அசோக்குமார் 325773 வாக்குகள் பெற்று தோல்வி
தமிழ் மாநில காங்கிரஸ் :- விஜயகுமார் 82796 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2217.htm
Kallakurichi Lok Sabha constituency கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி
திமுக:- மலையரசன் 561589 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- குமரகுரு 507805 வாக்குகள் பெற்று தோல்வி
பாமக:- தேவ தாஸ் உடையார் 73652 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2214.htm
Kancheepuram Lok Sabha constituency காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
திமுக:- செல்வம் 586044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- ராஜசேகர் 364571 வாக்குகள் பெற்று தோல்வி
பாமக:- ஜோதி வெங்கடேசன் 164931 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S226.htm
Nilgiris Lok Sabha constituency நீலகிரி மக்களவைத் தொகுதி
திமுக:- ஆ.ராசா 473212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- லோகேஷ் தமிழ்செல்வன் 220230 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- எல்.முருகன் 232627 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2219.htm
Perambalur Lok Sabha constituency பெரம்பலூர் மக்களவைத் தொகுதி
திமுக:- அருண் நேரு 603209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- சந்திர மோகன் 214102 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் 161866 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2225.htm
Pollachi Lok Sabha constituency பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
திமுக:- கே.ஈஸ்வரசாமி 533377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- A.கார்த்திக்கேயன் 281335 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- வசந்தராஜன் 223354 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2221.htm
Namakkal Lok Sabha constituency நாமக்கல் மக்களவைத் தொகுதி
திமுக:- கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி மாதேஷ்வரன் 462036 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- தமிழ்மணி 432924 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:-கே.பி.ராமலிங்கம் 104690 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2216.htm
Salem Lok Sabha constituency சேலம் மக்களவைத் தொகுதி
திமுக:- செல்வ கணபதி 566085 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- விக்னேஷ் குமார் 495728 வாக்குகள் பெற்று தோல்வி
பாமக:- அண்ணாதுரை 127139 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2215.htm
Sriperumbudur Lok Sabha constituency திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
திமுக:- டி.ஆர்.பாலு 758611 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- பிரேம் குமார் 271582 வாக்குகள் பெற்று தோல்வி
தமிழ் மாநில காங்கிரஸ் :- வேணுகோபால் 210110 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S225.htm
Tenkasi Lok Sabha constituency தென்காசி மக்களவைத் தொகுதி
திமுக:- ராணி ஸ்ரீ குமார் 425679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
புதியதமிழகம்:- டாக்டர் கிருஷ்ணசாமி 229480 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் 208825 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2237.htm
Thanjavur Lok Sabha constituency தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி
திமுக:- ச.முரசொலி 502245 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
தேமுதிக:- சிவநேசன் 182662 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- எம்.முருகானந்தம் 170613 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2230.htm
Theni Lok Sabha constituency தேனி மக்களவைத் தொகுதி
திமுக:- தங்க தமிழ்செல்வன் 571493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- நாராயணசாமி 155587 வாக்குகள் பெற்று தோல்வி
அமமுக:- டிடிவி தினகரன் 292668 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2233.htm
Thoothukkudi Lok Sabha constituency தூத்துக்குடி மக்களவைத் தொகுதி
திமுக:- கனிமொழி 540729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:-சிவசாமி வேலுமணி 147991 வாக்குகள் பெற்று தோல்வி
தமிழ் மாநில காங்கிரஸ் :- விஜயசீலன் 122380 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2236.htm
Tiruvannamalai Lok Sabha constituency திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி
திமுக:- சி.என்.அண்ணாதுரை 547379 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- கலியபெருமாள் 313448 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:-அஸ்வத்தாமன் 156650 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2211.htm
Vellore Lok Sabha constituency வேலூர் மக்களவைத் தொகுதி
திமுக:- கதிர் ஆனந்த் 568692 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
அதிமுக:- பசுபதி 117682 வாக்குகள் பெற்று தோல்வி
பாஜக:- புதிய நீதி கட்சி ஏசி.சண்முகம் 352990 வாக்குகள் பெற்று தோல்வி
தேர்தல் ஆணைய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S228.htm
Tags: அரசியல் செய்திகள்
