கோவை பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை ,நேர்கானல் மூலம் நியமனம் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் முழு விவரம்
கோவை பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை ,நேர்கானல் மூலம் நியமனம் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் முழு விவரம்
தமிழ்நாட்டின் கோவையில் செயல்பட்டு வரும் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:-
Senior Research Fellow
கல்வித் தகுதி: M Sc. (Agricultural) படித்திருக்க வேண்டும்
.சம்பளம் : ரூ. 31,000
பணி:-
Young Professional-I
கல்வித் தகுதி: B.Sc. in Agriculture/ Botany/ Zoology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
பணி:-
Young Professional-II
கல்வித் தகுதி: BE/BTech (Computer Science and Engineering/IT/Artificial Intelligence and Data Science) or MCA படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 42,000
பணி:-
Young Professional-I
கல்வித் தகுதி: Graduation in BCA or Commerce படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
பணி:-
Young Professional-I
கல்வித் தகுதி: B.Sc. Agriculture படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 30,000
மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமுள்ளவர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள்:-
10, 06.2024
11.06.2024
12.06.2024
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:-
ICAR-Central Institute for Cotton Research (ICAR),
Regional Station,
Maruthamalai Road,
Coimbatore - 641 003,
Tamil Nadu
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cicr.org.in/wp-content/uploads/JO-2024-09.pdf
Tags: வேலைவாய்ப்பு
