ரயில் புறப்படும் போது ஜன்னலில் கை விட்டு செல்போனை திருடும் நபர் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
ரயில் புறப்படும் போது ஜன்னலில் கை விட்டு செல்போனை திருடும் நபர் வைரல் வீடியோ
ரயிலில் பயணம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்க்கு இந்த வீடியோ உள்ளது
தற்போது வெளியாகி உள்ள ஒர் வீடியோவில் ரயில் புறப்பட்டு மெதுவாக செல்கின்றது அப்போது ரயிலில் செல்போனை ஒருவர் சார்ஜ் போட்டுள்ளார். ரயிலும் அதே நேரத்தில் கூட்டமாக இருந்துள்ளது. ரயில் கிளம்பிய உடனே, சரியாக வந்த வாலிபர் ஒருவர் ஜன்னலில் கையை விட்டு செல்போனை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் செல்கின்றார் . இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/FilmFoodFunFact/status/1796761381125152825
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
