Breaking News

ஜியோவை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் முழு விவரம் Airtel hikes tariffs

அட்மின் மீடியா
0

ஜியோவை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல் முழு விவரம்

நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் 12-15% உயர்த்துவதாக அறிவித்திருந்தது. 

இதனைத்தொடர்ந்து அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 முதல் உயர்த்துவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.. அதன்படி ப்ரி - பெய்டு, போஸ்ட் பெய்ட் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ரூ.179 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 199 ரூபாய் ஆக உயர்வு.

ரூ.265 பிளான் ரூபாய் 299 ஆக உயர்வு.

ரூ.299 பிளான்  ரூபாய் .359 ஆக உயர்வு.

ரூ.359 பிளான் ரூபாய் 409 ஆக உயர்வு.

ரூ 399 பிளான் ரூபாய் 449 ஆக உயர்வு.

ரூ.455 பிளான் ரூபாய் 509 ஆக உயர்வு.

ரூ479 பிளான் ரூபாய்.579 ஆக உயர்வு.

ரூ.479 பிளான் ரூபாய் 579 ஆக உயர்வு.

ரூ.549 பிளான் ரூபாய் 649 ஆக உயர்வு.

ரூ.719 பிளான் ரூபாய் 839 ஆக உயர்வு.

ரூ.839 பிளான் ரூபாய் 979 ஆக உயர்வு.

ரூ 2999பிளான் ரூபாய் 3,599 ஆக உயர்வு.

டேட்டா பிளான்

1 ஜிபி வழங்கும் 19 ரூபாய் பேக் 22 ரூபாயாக உயர்வு. 

2 ஜிபி வழங்கும் 29 ரூபாய் பேக் 33 ரூபாயாக உயர்வு. 

4 ஜிபி வழங்கும் 65 ரூபாய் பிளான் 77 ரூபாயாக உயர்வு. 

போஸ்ட்பெய்டு கட்டண உயர்வு:-

399 ரூபாய் மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 449 ரூபாயாக உயர்வு. 

499 ரூபாய் மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 549 ரூபாயாக உயர்வு. 

599 ரூபாய் மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 699 ரூபாயாக உயர்வு. 

999 மாத கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் பிளான் 1199 ரூபாயாக உயர்வு. 

இந்த கட்டண மாற்றம் அனைத்தும் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.


Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback