Breaking News

883 ரூபாய்க்கு விமானத்தில் பயணம் செய்யலாம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு - எப்படி டிக்கெட் புக் செய்வது முழு விவரம்

அட்மின் மீடியா
0

883 ரூபாய்க்கு விமானத்தில் பயணம் செய்யலாம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு - எப்படி டிக்கெட் புக் செய்வது முழு விவரம்

ரூ.883க்கு விமானத்தில் பயணம் செய்யலாம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லைட் கட்டண டிக்கெட் ரூ. 883.மிகப்பெரிய ஸ்பிளாஸ் விற்பனை என்று கூறுகிறது.

மேலும் நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய airindiaexpress.com, Air India Express ஆப்ஸ்களில் இந்த சலுகைகளை பெறலாம் என அறிவித்துள்ளது

மேலும் இந்த சலுகை ஜூன் 28 வரை முன்பதிவு செய்யலாம் எனவும்  30.09.2024 வரை முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது

மேலும் airindiaexpress.com மற்றும் Air India Express மொபைல் செயலியில் முன்பதிவு செய்பவர்களுக்கு எக்ஸ்பிரஸ் லைட் கட்டணம் ரூ.883 இல் தொடங்குகிறது.மற்ற ஆப்களின் மூலம் முன்பதிவு செய்யும் போது ரூ.1,096 முதல் கட்டணம். தொடங்குகிறது. இது தவிர, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாயல்டி உறுப்பினர்களும் ரூ. 100-400 சிறப்பு தள்ளுபடியைப் பெறுகிறார்கள் என தெரிவித்துள்ளது

Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback