Breaking News

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 64 பேர் வேட்புமனு தாக்கல் முழு விவரம் vikravandi candidate list

அட்மின் மீடியா
0

 விக்கிரவாண்டி இடைத்தேர்தல்  64 பேர் வேட்புமனு தாக்கல் முழு விவரம் vikravandi candidate list

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த பத்தாம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 14- ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியோடு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மாலை 3 மணி வரை 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

வருகின்ற 24-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 26-ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான இறுதி நாளாகும் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த மாதம் பத்தாம் தேதி தேர்தலும், 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback