வாரணாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதமர் மோடி 6223 வாக்குகள் பின்னடைவு
அட்மின் மீடியா
0
வாரணாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதமர் மோடி 6223 வாக்குகள் பின்னடைவு
வாரணாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதமர் மோடி பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட ஆறாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னைடவை சந்தித்துள்ளார்.
AJAY RAI Indian National Congress 11480
NARENDRA MODI Bharatiya Janata Party 5257 ( -6223)
தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ அறிவுப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2477.htm
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
