Breaking News

543 தொகுதிகள் எந்த கட்சி எத்தனை இடங்கள் வெற்றி பெற்றுள்ளது முழு விவரம் Party Wise Results 2024

அட்மின் மீடியா
0
543 தொகுதிகள் எந்த கட்சி எத்தனை இடங்கள் முழு விவரம்

18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று நடந்து முடிந்துள்ளது

மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என  எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. 




2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது. 

பாஜக ஆட்சி அமைக்க தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். 

பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். 

ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர்.

கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மொத்த அமைச்சரவையையும் கலைத்துவிட்டு கூட்டணி கட்சிகளுடன் தே.ஜ. கூட்டணி புதிய அமைச்சரவையை அமைக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



Bharatiya Janata Party - BJP 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

Indian National Congress - INC 99 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Samajwadi Party - SP 37 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

All India Trinamool Congress - AITC 29 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Dravida Munnetra Kazhagam - DMK 22 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Telugu Desam - TDP 16 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Janata Dal (United) - JD(U) 12 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Shiv Sena (Uddhav Balasaheb Thackrey) - SHSUBT 9 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Nationalist Congress Party – Sharadchandra Pawar - NCPSP 8 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Shiv Sena - SHS 7 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Lok Janshakti Party(Ram Vilas) - LJPRV 5 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Yuvajana Sramika Rythu Congress Party - YSRCP 4 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Rashtriya Janata Dal - RJD 4 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Communist Party of India (Marxist) - CPI(M) 4 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Indian Union Muslim League - IUML 3 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Aam Aadmi Party - AAAP 3 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Jharkhand Mukti Morcha - JMM 3 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Janasena Party - JnP 2 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது

Communist Party of India (Marxist-Leninist) (Liberation) - CPI(ML)(L) 2

Janata Dal (Secular) - JD(S) 2 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Viduthalai Chiruthaigal Katchi - VCK 2 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Communist Party of India - CPI 2 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்
 
Rashtriya Lok Dal - RLD 2 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Jammu & Kashmir National Conference - JKN 2 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

United People’s Party, Liberal - UPPL 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Asom Gana Parishad - AGP 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Hindustani Awam Morcha (Secular) - HAMS 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Kerala Congress - KEC 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Revolutionary Socialist Party - RSP 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Nationalist Congress Party - NCP 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Voice of the People Party - VOTPP 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Zoram People’s Movement - ZPM 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Shiromani Akali Dal - SAD 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Rashtriya Loktantrik Party - RLTP 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Bharat Adivasi Party - BHRTADVSIP 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Sikkim Krantikari Morcha - SKM 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Aazad Samaj Party (Kanshi Ram) - ASPKR 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Apna Dal (Soneylal) -  1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

AJSU Party - AJSUP 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்
 
All India Majlis-E-Ittehadul Muslimeen - AIMIM 1 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Independent - IND 7 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளனர்

Total 543 இடங்கள்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback