Breaking News

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ கருணாஸிடமிருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ கருணாஸிடமிருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ கருணாஸிடமிருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் நடந்தது என்ன முழு விவரம்

திருச்சி செல்ல சென்னை விமான நிலையம் வந்த கருணாஸின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவரது கைப்பையை பரிசோதித்தபோது அதில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். 

உடனே கருணாசின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது, குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார்

நடிகர் கருணாஸிடம் சென்னை விமான நிலையத்தில் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்த நிலையில் மீண்டும் அவரிடம் குண்டுகள் ஒப்படைப்பு

துப்பாக்கி ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, ஏற்கெனவே அவருடைய துப்பாக்கியை திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்து, 

அதற்கான ஆவணங்கள் இருந்ததாலும் பறிமுதல் செய்த துப்பாக்கி குண்டுகளை மீண்டும் ஒப்படைத்த பாதுகாப்பு அதிகாரிகள்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback