3 மணி நேரத்தில் மருத்துவ காப்பீடு கிளைம் கோரிக்கைகளுக்கு தீர்வு..! ஐஆர்டிஏஐ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இதன்படி, மருத்துவ காப்பீடு செய்தவர்களின் கோரிக்கைகளுக்கு ஒரு மணி நேரத்திற்குள் அனுமதிப்பதுடன், அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் அனைத்து நடைமுறைகளையும் முடிக்கும்படி கூறியுள்ளது.
மேலும், மருத்துவ காப்பீடுகளை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்கும், அதில் உள்ள பலன்களை தக்க வைத்து கொள்வதற்கும் ஒரு மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது.
Tags: தமிழக செய்திகள்
