ரீல்ஸ் வீடியோ எடுக்க காரை ரிவர்ஸ் எடுத்த போது 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து இளம் பெண் பலி வைரல் வீடியோ
ரீல்ஸ் வீடியோ எடுக்க காரை ரிவர்ஸ் எடுத்த போது 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து வைரல் வீடியோ
மகாராஷ்டிராவில் ரீல்ஸ் வீடியோ எடுக்க காரை ரிவர்ஸ் எடுத்த போது 300 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து இளம் பெண் பலி வைரல் வீடியோ
மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகர் அருகே ஸ்வேதா சர்வாஸ் என்ற 23 வயது இளம் பெண், ரீல்ஸ் வீடியோ எடுக்க காரை இயக்கி உள்ளார் தவறுதலாக ரிவர்ஸ் கியரில் ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், கார் பள்ளத்தில் விழுந்து, அவர் உயிரிழந்தார்.
கார் பள்ளத்தில் விழுந்த இடத்தை மீட்புப் பணியாளர்கள் அடைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. சம்பவம் நடந்த இடத்தை அடைந்ததும், இளம் பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்
Be careful when making reels. A young woman died as her foot fell on the accelerator instead of the brake while the car was reversing in the sound of the reel and the car fell directly into the valley! Incident at Shulibhanjan near Chhatrapati Sambhajinagar.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/Nandupatil67/status/1802734140732985686
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
