Breaking News

ஊட்டி, கொடைக்கானல் செல்ல செப்டம்பர் 30ம் வரை இ-பாஸ் கட்டாயம்! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி how to apply e pass for kodaikanal

அட்மின் மீடியா
0

ஊட்டி, கொடைக்கானல் செல்ல செப்டம்பர் 30ம் வரை இ-பாஸ் கட்டாயம்! ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது மேலும் மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

இதன்காரணமாக தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கான இ பாஸ் வழங்கும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறையை செப்டம்பர் 30 வரை நீட்டிக்கலாம் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்க விண்ணப்பிப்பது எப்படி - வழிகாட்டு நெறிமுறைகள் என்ன முழு விவரம் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/05/e-pass-for-ooty-apply-online-kodaikanal.html

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback