நாடு முழுவதும் ஜூன் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் புதிய சுங்கக் கட்டணம் அமல் முழு விபரம்
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஜூன் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் புதிய சுங்கக் கட்டணம் அமல்
நாடு முழுவதும் ஜூன் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் புதிய சுங்கக் கட்டணம் அமல் முழு விபரம்
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஜூன் 2 ஆம் தேதி நள்ளிரவு முதல் புதிய சுங்கக் கட்டணம் அமல் ₹5 முதல் ₹20 ரூபாய் வரை விலை உயர்வு அமலாக உள்ளது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நாடு முழுக்க சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இருப்பினும், அப்போது கடைசி நேரத்தில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது..
இந்நிலையில் இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை (ஜூன் 3) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.
நாடு முழுக்க ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.. நாடு முழுக்க அந்த சுங்கக் கட்டண உயர்வே நாளை நள்ளிரவு அமலுக்கு வருகிறது.
Tags: தமிழக செய்திகள்
