Breaking News

சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் உள்ள 25 அமைச்சர்கள் பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் உள்ள 25 அமைச்சர்கள் பட்டியல் இதோ



நடந்து முடிந்த ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் 

சந்திரபாபு நாயுடுவின் Telugu Desam கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது

பவன்கல்யானின் Janasena Party கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றது

ஜெகன்மோகன் ரெட்டியின் Yuvajana Sramika Rythu Congress Party கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது

Bharatiya Janata Party கட்சி  8 இடங்களில் வெற்றி பெற்றது

இந்நிலையில், இன்று ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்று கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவுடன் 24 அமைச்சர்களும் பதவியேற்றனர். அமைச்சர்களின் பட்டியலை சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, தமிழிசை, நடிகர் ரஜினிகாந்த் ,சிரஞ்சீவி , பாலையா, ஒபிஎஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சந்திரபாபு நாயுடுவுடன் 24 எம்எல்ஏக்கள் இன்று கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில் 17 அமைச்சர்கள் புதியவர்கள். சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் 3 பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அமைச்சரவையின் முழு பட்டியல்...

பவன் கல்யாண்

நாரா லோகேஷ்

கிஞ்சிராப்பு அட்சன்நாயுடு

கொல்லு ரவீந்திரா

நாடெண்ட்லா மனோகர் 

பொங்குரு நாராயணன்

அனிதா வங்கலாபுடி

சத்யகுமார் யாதவ்

டாக்டர் நிம்மலா ராமநாயுடு

நியாஸம் மொஹம்மது ஃபரூக்

அனம் ராம்நாராயண ரெட்டி

பாயவ்லு கேசவ்

அனகானி சத்ய பிரசாத்

கொலுசு பார்த்தசாரதி

டாக்டர் டோலா பால வீராஞ்சநேய சுவாமி

கொட்டிப்பட்டி ரவிக்குமார்காந்தளு 

துர்கேஷ்கும்மாடி 

சந்தியா ராணி

பி.சி.ஜனார்தன் ரெட்டி

டிஜி பரத்எஸ். 

சவிதாவாசம்செட்டி 

சுபாஷ்கொண்டபள்ளி ஸ்ரீனிவாஸ்மண்டிபள்ளி 

ராம்பிரசாத் ரெட்டிஆகியோர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback