புதிய அரசியல் கட்சி தொடங்குகின்றார் பிரசாந்த் கிஷோர் 2025 பீகார் தேர்தலில் போட்டி என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
புதிய அரசியல்கட்சி தொடங்குகின்றார் பிரசாந்த் கிஷோர் 2025 பீகார் தேர்தலில் போட்டி என அறிவிப்பு
தேர்தல் வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்குகின்றார்
மேலும் மகாத்மா காந்தி பிறந்ததினத்தை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க பிரசாந்த் கிஷோர் திட்டம் என தகவல்கள் வெளியாகி உள்ளது
Tags: இந்திய செய்திகள்
