தமிழ்நாட்டில் ஜூன் 17ஆம் தேதி பக்ரித் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வரும் 17ஆம் தேதி பக்ரித் பண்டிகை கொண்டாடப்படும் - தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவிப்பு
08-06-2024 தேதி துல் ஹஜ் மாத முதல் பிறை கணக்கிடப்படும் - தலைமை காஜி
ஷரியத் அறிவிப்பு
ஹிஜ்ரி 1445 துல் கஃதா மாதம் 29ம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 07-06-2024 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை புதுச்சேரியில் காணப்பட்டது.
ஆகையால் சனிக்கிழமை ஆங்கில மாதம் 08-06-2024 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) திங்கட்கிழமை 17-06-2024 ம் தேதி கொண்டாடப்படும்
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

