ஜூன் 16 முதல் 28 சிறப்பு ரயில்கள் ரத்து எந்த எந்த ரயில்கள் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள் அறிவிப்பு
ஜூன் 16 முதல் 28 சிறப்பு ரயில்கள் ரத்து எந்த எந்த ரயில்கள் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள் அறிவிப்பு
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை எழும்பூர் - விசாகப்பட்டினத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (08578),
விசாகப்பட்டினம் - சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (08577),
தாம்பரம் - ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (06065),
தன்பாத் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (06066),
தாம்பரம் - பீகார் மாநிலம் பாரௌனிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06061),
பாரெளனி- தாம்பரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06062),
தாம்பரம் - மேற்குவங்கம் மாநிலம் சந்திரகாச்சிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06089),
சந்திரகாச்சி - தாம்பரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06090),
சென்னை எழும்பூர் - சந்திரகாச்சிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06079),
சந்திரகாச்சி - சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(06080)
உட்பட 28 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
இந்த ரயில்கள் ஜூன் 16-ம் தேதி முதல் படிப்படியாக ரத்துசெய்யப்பட உள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=16080&id=0,4,268
Tags: முக்கிய செய்தி
