மேற்குவங்கம் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து 15 பேர் பலி , 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம் வீடியோ பார்க்க
அட்மின் மீடியா
0
மேற்கு வங்கம் பயணிகள் ரயில்மீது சரக்கு ரயில் மோதி விபத்து15 பேர் பலி , 50 க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மேற்கு வங்கம் ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் டார்ஜலிங் - ரங்கபாணி நிலையத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த கஞ்சன் சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில், எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் முழுவதுமாக சேதம் தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு விரைந்தது. காயம் அடைந்தவர்கள் வடக்கு பெங்கால் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மேற்குவங்கம் ரயில் விபத்து குறித்து உதவி எண்கள் ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 033-2350-8794 , 033-238-33326 இந்த எண்ணை தொடர்பு கொண்டு ரயிலில் உங்களுக்கு தெரிந்தவர்கள் பயணித்திருந்தார்கள் என்றார் அறிந்து கொள்ளவும்
மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் எனவும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவிப்பு
வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்
https://x.com/error040290/status/1802571995961561249
வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்
https://x.com/BhanuNand/status/1802575870776975766/video/1
Tags: இந்திய செய்திகள்
