ஹஜ் பயணத்தில் 1,301 பேர் உயிரிழப்பு சவூதி அரசாங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பு! 1,301 people died during the Hajj pilgrimage due to extreme heat in Saudi Arabia
ஹஜ் பயணத்தில் 1,301 பேர் உயிரிழப்பு சவூதி அரசாங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பு! 1,301 people died during the Hajj pilgrimage due to extreme heat in Saudi Arabia
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம் மற்றும் இணை நோய்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக இருப்பதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.
ஹஜ் யாத்திரையின் போது பல்வேறு காரணங்களால் 1,301 பேர் உயிரிழந்து இருப்பதாக சவூதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் பஹத் அல் ஜலால் ஜல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான், செனிகல், துனிசியா, மலேசியா,இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் இருந்து மெக்கா சென்ற 90 ஹஜ் பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்