12th, Diplomo படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை
அட்மின் மீடியா
0
12th Diplomo படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலை
இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி:-
Yantrik (Mechanical)
Yantrik (Electrical)
Yantrik (Electronics)
கல்வித் தகுதி:-
12ம் வகுப்பு, டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
18 வயது முதல் அதிகபட்சம் 22 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
03.07.2024
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT01-2025adv.pdf
Tags: வேலைவாய்ப்பு
