பொதுமக்கள் மத்தியில் ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு வைரல் வீடியோ Slovakia Prime Minister shot
ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இன்று பிரதமர் ராபர்ட் ஃபிகோ அரசாங்கக் கூட்டத்திற்குப் பிறகு பொதுமக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், அவர் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது
ராபர்ட் ஃபிகோ மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/Faytuks/status/1790786039172227087
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/ADM_3DM/status/1790737719221481723
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/TaraBull808/status/1790825646735900995
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

