Breaking News

தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு முழு விபரம் national institute of fashion technology recruitment 2024

அட்மின் மீடியா
0

தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு முழு விபரம் national institute of fashion technology recruitment 2024

The National Institute of Fashion Technology (NIFT) established by Ministry of Textiles, Govt. of India; a premier Institute of Fashion education with 19 Campuses located pan India, namely at New Delhi, Chennai, Hyderabad, Gandhinagar, Kolkata, Mumbai, Bengaluru, Bhopal, Kannur, Shillong, Patna, Raebareli, Kangra, Jodhpur, Srinagar, Bhubaneshwar, Panchkula, Daman & upcoming NIFT Varanasi Campus. The Institute is having excellent facilities for Fashion education & Research in Design, Management and Technology and is looking for personnel for Administrative / Technical positions for upcoming NIFT Varanasi Campus as well as NIFT Raebareli Campus. NIFT Varanasi/ Raebareli Campus invites applications for the following Group-C posts on Long Term Contract basis initially for a period of 03 years with a provision for regularization. 

பணி:-

Machine Mechanic 

Assistant (Admin) 

Assistant Warden 

Nurse 

Junior Assistant 

Library Assistant

Lab Assistant (Fashion Design, Fashion Communication, IT/Computer Lab)

கல்வி தகுதி:-

Machine Mechanic

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/மெக்ட் ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ இன்ஸ்ட்ருமென்டேசன் டெக்னாலஜி அல்லது மிஷினிஸ்ட்/மெக்கானிக் மிஷின் டூல்ஸ்/டெக்னீசியன் மெயின்டனென்ஸ்/ டெக்ஸ்டைல் மெக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

Assistant 

தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் தேர்ச்சியுடன் அலுவலக நிர்வாக பணியில் 2 வருட பணி அனுபவம் மற்றும் ஆங்கிலம்/இந்தியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

Assistant Warden (Female)

தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Nurse: 2 இடங்கள் (பொது). 

தகுதி: நர்சிங் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 6 மாத கால பணி அனுபவம் அல்லது ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.

Junior Assistant:

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 30 வார்த்தைகள், இந்தி யில் 25 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

Assistant (F&A): 

வணிகவியல் பிரிவில் இளநிலை பட்டப் படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அக்கவுன்டிங் சாப்டவேரில் நல்ல அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Stenographer Gr. III:-

தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதி, நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். 

மேலும் 2 வருட பணி அனுபவமும், கம்ப்யூட்டர் ஆபரேஷனில் நல்ல திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் வயது 27க்குள் இருக்க வேண்டும். 

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டு களும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

20.05.2024.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.nift.ac.in/raebareli/sites/raebareli/files/2024-03/2.Important%20Instructions_Gr.%20C%20posts_Advt%20No.%209888%2801%29_2024.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback