Breaking News

ISRO Captures Solar Eruptive சூரியனில் ஏற்பட்ட வெடிப்பு லைவ்வாக படம் பிடித்து அனுப்பிய ஆதித்யா எல்-1! நாசா வெளியிட்ட புகைப்படம்

அட்மின் மீடியா
0

 ISRO Captures Solar Eruptive சூரியனில் ஏற்பட்ட வெடிப்பு லைவ்வாக படம் பிடித்து அனுப்பிய ஆதித்யா எல்-1! நாசா வெளியிட்ட புகைப்படம்

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய முதல் விண்கலம் ஆதித்யா எல்-1 ஆகும். 

சூரிய மண்டலத்தின் மையப் புள்ளியாக விளங்கும் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான ஆதித்யா-எல் 1 விண்கலம், விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு புவி சுற்றுபாதையில் நிலை நிறுத்தப்பட்டது

சூரியனை ஆய்வு செய்வதற்காக இதுவரை அமெரிக்கா 13 விண்கலங்களை செலுத்தியுள்ள நிலையில், இந்தியா முதல்முறையாக விண்கலத்தை செலுத்தியுள்ளது.




பூமி என்றது ஒரு கிரகம் சூரியன் என்றது ஒரு நட்சத்திரம்,  இரண்டு சேரும் இடத்தில் ஒரு பொசிஷன் உள்ளது. அந்த இடத்தில், பேலன்ஸ் ஆக இருக்கும், அதில் மிக முக்கியமான ஒரு இடம்தான் லக்ராஞ்சியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் சூரியன் இருக்கிறது. ஆனால் நாம் அனுப்பும் விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்டு 15 லட்சம் கி.மீ தூரத்திலேயே நின்றுவிடும்.அதாவது தற்போது நிலவு இருக்கும் தொலைவை விட 4 மடங்கு தூரத்தில் ஆதித்யாவை நாம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது

இந்த விண்கலம் மே 10 மற்றும் 12 ஆம் தேதிகளில் சூரிய வெடிப்பை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரோ, 

2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் இது என்று கூறியுள்ளது.

மே 2024 தொடக்கத்தில் ஒரு சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கியது, இது சூரியனின் மிகவும் செயலில் உள்ள பகுதியான AR13664 மூலம் தூண்டப்பட்டது. இந்தப் பகுதியானது X-வகுப்பு எரிப்பு மற்றும் கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CMEs) ஆகியவற்றின் வரிசையை பூமியை நோக்கிக் கட்டவிழ்த்து விட்டது. 

நாசா வெளியிட்ட புகைபடம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/isro/status/1790395718865179032

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.isro.gov.in/ISROCapturestheSignaturesoftheRecentSolarEruptiveEvents.html

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback