சென்னை மக்களே வானில் தெரியும் சர்வதேச விண்வெளி நிலையம் வெறும் கண்களால் பார்க்கலாம் முழு விவரம் international Space Station
அட்மின் மீடியா
0
சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இன்றிரவு 7 மணிக்கு
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமியில் இருந்தபடியே வெறும் கண்களால்
பாரக்க முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விண்வெளியில் பல்வேறு நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு
மையம் பூமியை சுற்றி வருகிறது. இது ஒரு பெரிய விண்கலமாகும்.
சர்வதேச விண்வெளி மையம் இன்று இரவு 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்களுக்கு வானத்தில்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தெரியும் என்று இதனை வெறும் கண்களால்
சென்னையில் இருந்து காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பூமியில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி
நிலையம் விண்ணில் சுற்றி வரும் என்பதால் மக்கள் இதனை வெறும் கண்களால் பார்க்கலாம் இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் சிறிய ஒளிப் புள்ளியாக
மனிதர்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும். சென்னையில் இருந்து சர்வதேச விண்வெளி
ஆய்வு மையத்தை இன்று இரவு பூமியில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி
நிலையம் விண்ணில் சுற்றி வருவதை காண மக்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர் வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா
அறிவித்துள்ளது.
Tags: தொழில்நுட்பம்
