இஸ்லாமியர்களின் ஹஜ் புனித பயணம் தொடங்கியது இந்தியாவில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது! வீடியோ பார்க்க
இஸ்லாமியர்களின் ஹஜ் புனித பயணம் தொடங்கியது இந்தியாவில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!
2024-ம் ஆண்டின் முதல் ஹஜ் இன்று காலை டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது.
இந்த 2024 ம் ஆண்டில் சவுதி அரேபியாவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதீனாவுக்கு ஹஜ் பயணிகளை ஏற்றி கொண்டு, இன்று அதிகாலை 2.20 மணியளவில் முதல் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 285 பயணிகள் ஹஜ்ஜிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளளனர்.அவர்களை மதீனா விமானநிலையத்தில் வரவேற்ற வீடியோ இணைப்பு
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/WaddeyAli/status/1788452191688118473
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்
