Breaking News

வேளாண், மீன்வள படிப்புகள் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

வேளாண், மீன்வள படிப்புகள் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024-2025 -ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.



நடப்பு கல்வியாண்டிற்கான, வேளாண் பல்கலை. மற்றும் மீன்வளப் பல்கலை. ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஒரே விண்ணப்பம் வழியாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; இன்று முதல் ஜூன் 6-ம் தேதி வரை tnagfi.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.

மாணவ-மாணவிகள், கீழ் உள்ள லின்ங் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்

https://tnagfi.ucanapply.com/univer/public/secure?app_id=UElZMDAwMDA2NQ==

விண்ணப்பக் கட்டணத்தையும் இணையதளம் மூலமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி  07.06.2019

பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதனை ஜூன் 10 முதல் 12-ஆம் தேதிக்குள் 3 நாள்களில் திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்களின் மேல்நிலைப் பள்ளித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும்

வேளாண்படிப்புகள் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://ucanapply.s3.ap-southeast-1.amazonaws.com/TNAU_UG_Brochure_2024_2025.pdf

மீன்வள படிப்புகள் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

https://ucanapply.s3.ap-southeast-1.amazonaws.com/TNJFU+-+PROSPECTUS+-+UG+ADMISSION+2024-25+(1).pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback