Breaking News

பட்டபடிப்பு படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

 பட்டபடிப்பு படித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம்


சென்னை துறைமுகத்தில் Deputy Traffic Manager பணிக்கான காலிப்பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

கல்வி தகுதி:-

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

26.06.2024

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://chennaiport.gov.in/api/static/default/career/dtmnotification.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback