கால்நடை மருத்துவ படிப்பு படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
கால்நடை மருத்துவ படிப்பு படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை.யில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர வரும் ஜூன் 3ம் தேதி முதல் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH/ BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதளம் https://adm.tanuvas.ac.in
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்:-
03.06.2024 காலை 10.00 மணி முதல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
21.06.2024 மாலை 5.00 மணி வாரை வரவேற்கப்படுகின்றன.
அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
Last Date :- 21.06.2024
More Details Click Here
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
