Breaking News

பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

பிஎஸ்சி நர்சிங், பிஃபார்ம் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பிஎஸ்சி நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்களும் உள்ளன.மருத்துவர்இந்நிலையில், அந்த இடங்களுக்கு நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு இன்று (23-ம் தேதி) தொடங்கியது. 

அதன்படி, மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது,’ என்றனர்.

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


1. பி.எஸ்சி., நர்சிங்

2. பிசியோதெரபி இளங்கலை

3. BPharm (இளங்கலை மருந்தகம்)

4. BOT - இளங்கலைத் தொழில் சிகிச்சை

5. BMRSc – இளங்கலை மருத்துவப் பதிவு அறிவியல்,

B.PHARM 

B.P.T. 

B.ASLP 

B.Sc. (NURSING) 

B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY 

B.Sc. RADIO THERAPY TECHNOLOGY 

B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY 

B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY 

B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY 

B.Sc. CARDIAC TECHNOLOGY 

B.Sc. CRITICAL CARE TECHNOLOGY 

B.Sc. DIALYSIS TECHNOLOGY 

B.Sc. PHYSICIAN ASSISTANT 

B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY 

B.Sc. RESPIRATORY THERAPY 

B.OPTOM 

B.O.T 

B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGY 

B.Sc. CLINICAL NUTRITION

ஆகிய படிப்புகள் படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

துணை மருத்துவப் படிப்புகளான பி.பாா்ம் (லேட்டரல் என்ட்ரி), போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நா்சிங் படிப்பு மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் சைக்கியாட்ரி நா்சிங் படிப்பு, பெண்களுக்கான செவிலியா் பட்டயப்படிப்பு, மருத்துவம் சாா்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய படிப்புகளில் சேருவதற்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

BSc நர்சிங் சேர்க்கை 2023 மாநில, பல்கலைக்கழகம் அல்லது தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டது. உயர்தர நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் சேர்க்கை பெற விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வுக்கு தகுதி பெற்றிருக்க வேண்டும். 

பிஎஸ்சி நர்சிங் என்பது 4 வருட இளங்கலை பாராமெடிக்கல் நர்சிங் படிப்பு. BSc நர்சிங் சேர்க்கைக்கு தகுதி பெற, ஒரு வேட்பாளர் 12 ஆம் வகுப்பில் உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றின் கட்டாய பாடத்துடன் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.பிஎஸ்சி நர்சிங் சேர்க்கையானது அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான நீட் 2024 தேர்வின் அடிப்படையில் அமையும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

21.06.2024

விண்ணப்பிக்க:-

https://tnhealth.tn.gov.in/

http://tnmedicalselection.org

 மேலும் விவரங்களுக்கு:


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback