பொறியியல் படிப்பு படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது
இந்நிலையில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது
இன்று முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம்.
ஜூன் 12ம் தேதி வரை சான்றிதழ்கள் அப்லோடு செய்ய அவகாசம்.
ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும்.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
https://www.tneaonline.org/
பொறியியல் படிப்புகள் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
ஓ.சி., பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, டி.என்.சி பிரிவினருக்கு 1500 ரூபாயும்
எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவினருக்கு 250 பதிவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
