ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ பதிவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வீடியோ பார்க்க
ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ பதிவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வீடியோ பார்க்க
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது சமூக வலைத்தள பக்கத்தில் ராகுல் காந்தி வீடியோவை வெளியிட்டு , நான் பார்த்த நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார் .
நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி இடம்பெற்றுள்ளது. அதிமுக தேமுதிக இணைந்து களம் கண்டுள்ளது. இந்த சூழலில் ராகுல் காந்தியை செல்லூர் ராஜு புகழ்ந்து வீடியோ வெளியிட்டு இருப்பது அரசியல் களத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/SellurKRajuoffl/status/1792806802507375087
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
