கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது எந்த பக்கவிளைவும் ஏற்படாது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது எந்த பக்கவிளைவும் ஏற்படாது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
COVAXIN' கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது' என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்!
COVISHIELD' தடுப்பூசியால் மிகவும் ஆரிதாகவே பக்க விளைவுகள் ஏற்படும் என பிரிட்டன் நீதிமன்றத்தில் Astra Zeneca நிறுவனம் கூறிய நிலையில், 'COVAXIN' மிகவும் பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது
அந்த அறிக்கையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, ரத்தம் உறைதல், இதயம் பிரச்னை உள்ளிட்டவை கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது
மக்களின்
பாதுகாப்பு முக்கியம் என்பதை மனதில் வைத்தே கோவாக்சின் தடுப்பூசி உருவாக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/BharatBiotech/status/1785995597671285002
Tags: இந்திய செய்திகள்
