சென்னை பீச்சில் இருந்து திருவண்ணாமலைக்கு மின்சார ரயில் இயக்கம்!
சென்னை பீச்சில் இருந்து திருவண்ணாமலைக்கு மின்சார ரயில் இயக்கம்!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் சேவை தொடங்கியுள்ளது.
திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை வந்தடையும்.t
மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு, இரவு 12 மணிக்கு திருவண்ணாமலையை அடையும்.
தினசரி இயக்கப்படும் இந்த ரயில் பயணத்திற்கு ரூ.50 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
பொதுவாக பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்த நிலையில் தற்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.இந்த ரயில் ஆனது சென்னை கடற்கரையில் இரந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை ரயில் எங்கெங்கு நிற்கும்
சென்னை கடற்கரை
ராயபுரம்
வண்ணாரப்பேட்டை
சென்னை கடற்கரை
பெரம்பூர்
வில்லிவாக்கம்
அம்பத்தூர்
திருநின்றவூர்
புட்லூர்
திருவள்ளூர்
ஏகாட்டூர்
கடம்பத்தூர்
செஞ்சிபானம்பாக்கம்
மணவூர்
திருவாலங்காடு
மோசூர்
அரக்கோணம் சந்திப்பு
சித்தேரி
அனவர்திகான்பேட்டை
சோளிங்கபுரம்
தலங்கை
வாலாஜா ரோடு
முகுந்தராயபுரம்
திருவலம்
காட்பாடி சந்திப்பு
வேலூர் கண்டோன்மெண்ட்
பென்னாத்தூர்
கன்னமங்கலம்
ஒண்ணுபுரம்
சேதாரம்பட்டு
ஆரணி ரோடு
மாதிமங்கலம்
போளூர்
திருவண்ணாமலை
Tags: தமிழக செய்திகள்
