Breaking News

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Secretarial Assistant பணிக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது

பணி:-

Secretarial Assistant

கல்வி தகுதி:-

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பட்ட்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் English / Tamil Typing மற்றும் MS Office தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

Within 10 Days

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://www.pondiuni.edu.in/university_news/advertisement-for-the-post-of-secretarial-assistant-secretarial-assistance-non-research-position-subramania-bharathi-school-of-tamil-language-literature/

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback