BIG BREAKING நீதிமன்றங்களில் இ பைலிங் கட்டாயம் என்ற உத்தரவை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
BIG BREAKING நீதிமன்றங்களில் இ பைலிங் கட்டாயம் என்ற உத்தரவை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஆன்லைன் ஃபைலிங் கட்டாயம் என்ற உத்தரவை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒத்திவைத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் கட்டாயம் என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்தது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இ-ஃபைலிங் முறையை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஒத்திவைத்தார்.
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். முந்தைய தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலாவுக்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் கட்டாய இ ஃபைலிங் முறையை நிறுத்தி வைக்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்
